Posts

Showing posts from June, 2018

மகனதிகாரம்

                      மகனாய் நீ பிறக்க நானும் - தவங்கள் ஏதும் செய்ததில்லை, என் தவமே நீதான் என்பது - காலம் உணர்த்தும் நான் சொல்வதற்கில்லை... என் வலி, பாவம், புண்ணியம், கனவு குறுதி, விந்து, வென்று வந்த அனு யாதும் நீதான் என்பதை அறிவாய் நீயும் நான் தான் என்பதை ஒரு நாளும்  மறவாய்... உன் தாய் வழி வந்தாலும் - என் பொருட்டு என் உயிர் வலி சுமந்த அவளுடலுன் தற்காலிக கூடு... உன்னுறக்கம் கெடா இரவுகள்... எம் நல்லுறக்கம் மறந்த நடுநிசி காடு... பதிலாய் எமக்கு உன் சேவகம் வேண்டாம், நல்வாழ்வு சுமந்து அருள்வாழ் போதும்... நாளை நம் சந்ததி இப்பூமியை நிரப்பும், பின்பொருநாள் நம் அனைவரின் பிறப்பின் அர்த்தம் விளங்கும்.... கோபம் வேண்டாம், வெறுப்பும் வேண்டாம், புறம் பேசும் நாவும் வேண்டாம், எளியோரை புறம்தள்ளும் இதயமும் வேண்டாம். எப்போதும் உன் பொருட்டு ஒருவருக்கும் எக்கேடும் வேண்டாம்... நினைவில்  நிறுத்து - நன்மை தீமை வெவ்வேறில்லை காலமும் நேரமும் மாறும்போது, நன்மை யாவும் தீமையாகும் தீமை என்பது நன்மையில் முடியும்  நிய...

Existence

Once a young man went to a monk and asked he want to know the meaning of  life and of existence. The monk asked him to go and find why he is here... The young man went back came after three months and said he was here to earn, to have a good living and take good care of his family. The monk smiled and said "Go find why you are here..." After six months the young man came back and said he was here to serve human and love the nature. The monk again asked him but tell me "why are you here....l The young man frustrated and annoyed left the place without saying a word. After couple of years one fine day as the monk was walking through a new city he was surprised to find the radiant young man working in a restaurant. He went straight to him and smiled, gently placing his hands on his shoulders  he asked him "do you find why you are here.." The young man smiled gently and said "Am not here".
தெளிவாக இல்லை என்றறிவோம்... தெளிவாவது எப்படி என்பதனையறியோம்..... சில நிகழ்வுகள்... சில மனிதர்கள்... நம்மை பல வருடங்கள் பின்னோக்கி இழுத்துவிடுகின்றனர்... சம காலம் வரும் பாதையைத்தான் மறந்து விடுகின்றோம்....  மறந்து விடுகின்றோம் சில நேரங்களில்.... நம்மையே நாம்... பிரிவு பல வலிகளையும்.... சில பாடங்களையும்... விட்டு செல்கின்றன... அழுத்தமாய்... 

Mukthi

Once upon a time there lived a great saint in a small monastery. The whole country goes to him for salvation and healing. One fine day a poor carpenter came to the saint and said "Guruji, help me to attain salvation, show me the path of Mukthi". The Saint looked at him and said "go and do your work". The carpenter went back home disheartened, he worked very hard and become very rich but his thirst to know the truth never slept. After several years again he went back to the Saint once again. He looked at the saint and asked "Guruji, I am rich and seen everything in life, also am old now  so please help me to attain salvation" The saint smiled and said "go and do your work" The carpenter was furious yet out of respect left the place and went to his own village and never returned. The Saint at his last stage of life, found that he was not in peace with the carpenter, hence to make peace he called out for the carpenter but to his disappointmen...