தெளிவாக இல்லை என்றறிவோம்...
தெளிவாவது எப்படி என்பதனையறியோம்.....
சில நிகழ்வுகள்...
சில மனிதர்கள்...
நம்மை பல வருடங்கள் பின்னோக்கி இழுத்துவிடுகின்றனர்...
சம காலம் வரும் பாதையைத்தான் மறந்து விடுகின்றோம்....
மறந்து விடுகின்றோம்
சில நேரங்களில்....
நம்மையே நாம்...
பிரிவு
பல வலிகளையும்....
சில பாடங்களையும்...
விட்டு செல்கின்றன... அழுத்தமாய்...

Comments
Post a Comment