Posts

Showing posts from November, 2019

Collective thoughts 1

இந்த உலகம் புத்திசாலிகளுடையது... முட்டாள்களை முட்டாள்களாக வைத்திருக்கும் புத்திசாலிகளுடையது... நாம் பத்து பேருக்கு காத்திருப்பதில் துவங்கி... நமக்கு பத்து பேர் காத்திருப்பதில் முடிகிறது... வெற்றியின் இலக்கு... இப்பிரபஞ்சம் அமைதியால் நிறைந்தது... நமக்குள் இருக்கும் சத்தத்தின் எதிரொலியே... அனைத்து சத்தங்களின் ஆதியும் அந்தமும்.... நாம் எதுவாக இல்லாமல் இருக்கிறோமோ... அதுவாகவே விளம்பரப் படுத்தப் பழகுகிறோம்... This world belongs to the clever... The cleverness which can keep fools... fools... Success ends... When we stop waiting for ten people And Ten people starts waiting for us.... This world is full of silence... The beginning and end of all noises is from within... We practice to brand ourselves... Of what we are NOT. #simonsays